உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயக்கடை அருகே இறந்தவர் யார்?

சாராயக்கடை அருகே இறந்தவர் யார்?

புதுச்சேரி : முத்தியால்பேட்டை புளியந்தோப்பு சாராயக்கடை அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் 0413-2336066 என்ற தொலை பேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு முத்தியால்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை