மேலும் செய்திகள்
போதையில் ரகளை 3 பேர் கைது
03-Oct-2026
காரைக்கால்: திருப்பட்டினம், கீழவாஞ்சூர் பகுதியில் நேற்று மாலை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வநாதன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். மது போதையில் பொதுமக்களை ஆபாசமாக பேசிய நாகப்பட்டினம் மாவட்டம், செங்கமங்கலம், பழையனுார், மேல்பாதியைச் சேர்ந்த வெற்றிவேல், 31, என்பவரை திருப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
03-Oct-2026