உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் விருது வழங்கல் 

முதல்வர் விருது வழங்கல் 

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர விழாவில், பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக புதுச்சேரி தேர்வாணையத்திற்கு 'முதல்வரின் விருதை' முதல்வர் ரங்கசாமி, தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ் குமார் ஜா, சார்பு செயலர் முருகேசன் ஆகியோரிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ