உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது

பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது

காரைக்கால் திருப்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி சார்பு ஆய்வாளர் செல்வநாதன் அக்.,12 அன்று ரோந்துப்பணியில் ஈடுப்பட்டார்.அப்போது திருப்பட்டினம் போலகம் பகுதியில் உள்ள ஐஸ் பிளாண்ட் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட, நாகப்பட்டினம் மாவட்ட, திட்டச்சேரி சியத்தன்மங்கையை சேர்ந்த ் செந்தில்ராசு, 45; மீது வழக்குப் பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை