உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காடைக்காரர் மீது போக்சோ வழக்கு

காடைக்காரர் மீது போக்சோ வழக்கு

புதுச்சேரி: வில்லியனுார், வி.தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 55; மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு 13 வயது 8ம் வகுப்பு மாணவி வந்து செல்வார். அவரிடம் அண்ணாமலை சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி யின் தாய் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அண்ணா மலை மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை