உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெட்டிக் கடைகளில் போலீசார் ஆய்வு

பெட்டிக் கடைகளில் போலீசார் ஆய்வு

திருபுவனை: புதுச்சேரி முதுவதும் பெட்டிக கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.மதகடிப்பட்டு கடை வீதியில் பெட்டிக் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என எச்ரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை