மேலும் செய்திகள்
போலீசாக நடித்து பணம் பறிப்பு; மூன்று பேர் கைது
14-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரி மூலகுளத்தை சேர்ந்தவர் பாலாஜி, 31; உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த 19ம் தேதி மதியம் 1:00 மணியளவில் கணுவாப்பேட் அய்யனார் கோவில் பகுதியில் அமர்ந்து, சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சந்திக்குப்பத்தைச் சேர்ந்த அனிஷ் 20; உட்பட மூவர், பாலாஜியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5500 பணம், வெள்ளி குருமாத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து பாலாஜி கொடுத்த புகாரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து மூன்று வாலிபர்களை தேடி வருகின்றனர்.
14-Oct-2024