மேலும் செய்திகள்
விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு
23-Sep-2024
அரியாங்குப்பம் : பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுகிறதா என, போலீசார் சோதனை நடத்தினர். அரியாங்குப்பத்தில் உள்ள பெட்டிக் கடைகளில், தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான்மசாலா ஆகிவை விற்பனை செய்வதாக, அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தினர். அதே போல, தவளக்குப்பம் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் தவளக்குப்பம் போலீசார் சோதனை நடத்தினர்.
23-Sep-2024