உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அகில இந்திய வேளாண் காங்., ஆலோசனை கூட்டம்

அகில இந்திய வேளாண் காங்., ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி:அகில இந்திய காங்., கமிட்டியின் புதுச்சேரி மாநில கிசான் பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது.காங்., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கிசான் பிரிவு சேர்மன் சுர்ஜே வாலா, தேசிய கவுன்சில் உறுப்பினர் அவினாஷ் காக்கலோ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் மாநில காங்., தலைவர் சுப்ரமணியன், முன்னாள் முதல்வர்கள் வைத்திலிங்கம், ராமச்சந்திரன், திருமுருகன் எம்.எல்.ஏ.,முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மனோகர், பாலாஜி, தமிழக கிசான் பிரிவு தலைவர் பவன்குமார், மகளிர் காங்., நிர்வாகிகள் விக்டோரியா, பானுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த புதுச்சேரி கிசான் பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்