மேலும் செய்திகள்
போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
6 hour(s) ago
கஞ்சா விற்ற 2 பேர் கைது
6 hour(s) ago
புதுச்சேரி: பாண்டிச்சேரி நட்சத்திரம் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அழகி போட்டி நடந்தது. புதுச்சேரியில் ‘பாண்டிச்சேரி நட்சத்திரம் அவார்ட்ஸ்–2026’ மற்றும் ‘ஸ்டார் ஆப் பாண்டிச்சேரி சீசன்– 2’ நிகழ்ச்சி நடந்தது. இதில் சமூக சேவகர்கள், தேசியி அளவில் விளையாட்டு துறையில் சாதித்தவர்கள், கலை துறையை சேர்ந்தவர்கள், பெண்கள், தொழில்முனைவோர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பெண்களின் திறமையையும், தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார் ஆப் பாண்டிச்சேரி சீசன் 2 என்ற அழகிப் போட்டியும் நடந்தது. இதில் பல்வேறு பெண்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். ஏற்பாடுகளை பேஷன் ஸ்டார் அகாடமி, கே 21 எண்டர்டெயின்மெண்ட், நிவேதா, மற்றும் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago