உள்ளூர் செய்திகள்

 சாலையில் பள்ளம்

புதுச்சேரி: காமராஜர் சாலை சந்திப்பில், சாலை நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், விபத்து நடப்பதற்குள் சீர் செய்ய வேண்டும். அண்ணா சாலை - காமராஜர் சாலை சந்திப்பில் பெரிய அளவில் பள்ள விழுந்துள்ளது. தினமும் ஆயிரக் கணக்கில் மக்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். பள்ளம் இருப்பதை தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் பீரேக் அடிக்கும் போது, பின்னால் வரும் வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. மழை காலம் துவங்கியதால், மழைநீர் தேங்கி பள்ளம் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்குள் பொதுப்பணித்துறை உடனடியாக பள்ளத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை