உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்தடை அறிவிப்பு 

மின்தடை அறிவிப்பு 

இன்றைய மின்தடைகாலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரைஏரிப்பாக்கம் துணை மின் நிலைய மின்பாதையில் பராமரிப்பு பணி.கல்மண்டபம், பண்டசோழநல்லுார் மற்றும் நெட்டப்பாக்கம். நாளைய மின்தடைகாலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரைசேதராப்பட்டு துணைமின் நிலைய பராமரிப்பு பணி.சேதராப்பட்டு பழைய காலனி, புதிய காலனி, சேதராப்பட்டு, முத்தமிழ் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை