மேலும் செய்திகள்
தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை
16-Dec-2025
வில்லியனுார்: வில்லியனுார் அருகே மனைவி குடிப்பதற்கு பணம் கொடுக்காதததால், கணவர் தற்கொலை செய்து கொண்டார். வில்லியனுார், பைபாஸ் பாரதி நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் சக்திவேல், 36; ஆசாரி. குடிப்பழக்கத்திற்கு ஆடிமையானார். சரியாக வேலைக்கு செல்லாமல், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். அவர், கொடுக்காததால் மனைவியுடன் கோபித்துக்கொண்டு வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Dec-2025