உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மொளப்பாக்கம்-குச்சிப்பாளையம் வீரபாண்டிய கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் சதீஷ் 34, தனியார் கம்பெனி போர்லிப்ட் டிரைவர். இவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பூவிழி என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் பூவிழி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். அதிலிருந்து மனவருத்தத்தில் இருந்த சதீஷ் நேற்று முன்தினம் வீட்டில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை