உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்

அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, புதுச்சேரி கடற்கரை நகர ரோட்டரி சங்கத்தின் சார்பில், கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் வினோத் சர்மா, செயலர் பிரகாஷ், அபயம் தொண்டு நிறுவன நிறுவனர் சுந்தரமுருகன் ஆகியோர் கம்ப்யூட்டரை வழங்க, தலைமை ஆசிரியர் சீனுவாசன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் தேவராஜ், ஜிகார் பட்டேல், முதன்மை உறுப்பினர் புருஷோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ