உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீனவர்களுக்கு வலை வழங்கல்

மீனவர்களுக்கு வலை வழங்கல்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சோலை நகர் மீனவ பயனாளிகளுக்கான மீன்பிடி வலையினை முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் வழங்கினார்.முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் சோலை நகர் (வடக்கு) பகுதியை சேர்ந்த 31 மீனவ பயனாளிகளுக்கு மீன்பிடி வலையினை முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் வழங்கினார். இதில், முன்னாள் தொகுதி மீனவர் அணி துணை செயலாளர் பூபதி, கிருஷ்ணன், தேசப்பன், பாவாடை, வேல்முருகன், மணிபாலன், நடராஜன் உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !