மேலும் செய்திகள்
சாலையை கடந்த மான் கார் மோதி பலி
52 minutes ago
ஓடும் ரயிலில் யோகா செயல் விளக்கம்
52 minutes ago
சாரல்
52 minutes ago
பொதுத்தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
1 hour(s) ago
6 பேரிடம் ரூ. 1.60 லட்சம் மோசடி
2 hour(s) ago
புதுச்சேரி: என்.ஆர்.காங்., 14ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, அஸ்வினி, ராணி, நவச்சக்தி நகர், திலகர் நகர் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள டிரைவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி சீருடை வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.தொடர்ந்து என்.ஆர்.டி.யு.சி., கவுரவதலைவர் ஜெயபால், ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.சீருடைகளை கோபி சொந்த நிதியில் வழங்கினார். நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி பேரவையின் மாநில தலைவர் வெங்கடேசன், ஜெயமோகன், ஆட்டோ சங்க மாநில தலைவர் அன்பு, முருகன், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
52 minutes ago
52 minutes ago
52 minutes ago
1 hour(s) ago
2 hour(s) ago