மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசிய இருவர் கைது
04-Oct-2024
திருபுவனை: திருபுவனை போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜீவ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாண்டார் கோவில் சந்திப்பு பஸ் நிறுத் தம் அருகில் அவ்வழியே சென்றவர்களை, ஆபாசமாக பேசி கலாட்டா செய்த, விழுப்புரம் மாவட்டம், ஆழியூரை சேர்ந்த மணிகண் டன் (எ) சின்னா 38; என்ப வரை கைது செய்தனர்.
04-Oct-2024