உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவம், இன்ஜினியரிங் பிரிவு வாரியாக காலியிடங்கள்

மருத்துவம், இன்ஜினியரிங் பிரிவு வாரியாக காலியிடங்கள்

புதுச்சேரி : தொழிற் கல்விக்கான முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிவில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களின் விபரம் வருமாறு:

மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள்:

எம்.பி.பி.எஸ்.,

அரசு மருத்துவக் கல்லூரி: மாகி எஸ்.சி.,-1,

அறுபடை வீடு: பொதுப்பிரிவு-1,

விநாயக மிஷன்-பொதுப்பிரிவு-1, எம்.பி.சி.,-1,

வெங்கடேஸ்வரா: பழங்குடியினர்-1,

லட்சுமி நாராயணா: எஸ்.சி.,-2

ஆயுர்வேதம்:

மாகி ராஜிவ்காந்தி கல்லூரி: புதுச்சேரி பழங்குடியினர்-1, காரைக்கால் பொதுப்பிரிவு-1, எம்.பி.சி.,-1, மாகி எம்.பி.சி.,-1,

பல் மருத்துவம்:

மகாத்மா காந்தி: புதுச்சேரி பொதுப்பிரிவு-1, ஓ.பி.சி.,-1, காரைக்கால் பொதுப்பிரிவு-1,

இந்திராகாந்தி கல்லூரி: பொதுப்பிரிவு-1, ஓ.பி.சி.,-2, எம்.பி.சி.,-2,

மாகி பல் மருத்துவக் கல்லூரி: பொதுப்பிரிவு-6, எம்.பி.சி.,-1, எஸ்.சி.,-7, பழங்குடியினர்-1,

கால்நடை மருத்துவம்:

ராஜிவ்காந்தி: புதுச்சேரி பொதுப்பிரிவு-4, முஸ்லிம்-1,

மதர்தெரஸா அறிவியல் சுகாதார நிலையம்:

நர்சிங்: புதுச்சேரி பொதுப்பிரிவு-3, எம்.பி.சி.,-1,

பி.பி.டி.,: புதுச்சேரி பொதுப்பிரிவு-1, எஸ்.சி.,-1,

எம்.எல்.டி.,:புதுச்சேரி பொதுப்பிரிவு-3,

பி.பார்ம்: புதுச்சேரி பொதுப்பிரிவு-1, எம்.பி.சி.,-1, எஸ்.சி.,-1, காரைக்கால் பொதுப்பிரிவு-2, மாகி எஸ்.சி.,-1,

தனியார் நர்சிங் கல்லூரிகள்

பிம்ஸ்: புதுச்சேரி பொதுப்பிரிவு-5, ஓ.பி.சி.,-1, எஸ்.சி.,-1,

மகாத்மாகாந்தி: பொதுப்பிரிவு-2, ஓ.பி.சி.,-1, எம்.பி.சி.,-5, எஸ்.சி.,-3, பழங்குடியினர்-1,

மணக்குளவிநாயகர்: பொதுப்பிரிவு-6, ஓ.பி.சி.,-2, எம்.பி.சி.,-1, எஸ்.சி.,-1,

சபரி: பொதுப்பிரிவு-3, ஓ.பி.சி.,-3, முஸ்லிம்-1, எம்.பி.சி.,-2, எஸ்.சி.,-1,

வெங்கடேஸ்வரா: பொதுப்பிரிவு-4, எம்.பி.சி.,-1, எஸ்.சி.,-1,

ராக்: முஸ்லீம்-1, எம்.பி.சி.,-1,

ஈஸ்ட்கோஸ்ட்: பொதுப்பிரிவு-1, ஓ.பி.சி.,-1, முஸ்லிம்-1, எம்.பி.சி.,-3.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ