உள்ளூர் செய்திகள்

மரம் நடுவிழா

புதுச்சேரி : அகில உலக அரிமா சங்கம் சார்பில் புதுச்சேரி பகுதியில் பல்வேறு இடங்களில் மரம் நடும் விழா நடந்தது.அரிமா சங்கத்தின் ஒரு அங்கமான புதுச்சேரி அரிமா வேதபுரி சங்கமும், ஆல்பா கல்வி அறக்கட்டளையும் இணைந்து புதுச்சேரி பகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டனர். ஆல்பா கல்வி அறக்கட்டளை நிறுவனர் அரிமா பாஷிங்கம் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி