உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவிய 4ம் ஆண்டு விழா நடந்தது. தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார்.சட்டசபை செயலர் தயாளன், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சங்க செயலர் சீனு மோகன்தாஸ், பொருளாளர் அருள் செல்வம், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ராஜா, சிவேந்திரன், கவிஞர் ஆனந்தராசன், பேராசிரியர் கிருஷ்ணா, திருக்குறள் சண்முகம் உள்ளிட்ட பலர் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை