உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாலை அமைக்கும் பணி

 சாலை அமைக்கும் பணி

அரியாங்குப்பம்: நல்லவாடு சுனாமி குடியிருப்பு முதல் குட்டி ஆண்டவர் கோவில் வரை ரூ. 18.70 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். தொடர்ந்து, மணவெளி பூங்கொடிபுரத்தில் 17 லட்சத்தில் வடிகால் பணி, சீனிவாசா அவென்யூ பகுதியில் 25.44 லட்சத்தில் சா லை மற்றும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ