மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
13-Dec-2025
புதுச்சேரி: முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்காக, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், 1 லட்சம் ரூபாயை, கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். முத்தியால்பேட்டை தொகுதி, திருவள்ளுவர் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிக்காக, புதுச்சேரி தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தனது சொந்த பணத்தில் இருந்து 1 லட்சம் ரூபாய், நன்கொடையை, கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். அப்போது, நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
13-Dec-2025