மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
1 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
1 hour(s) ago
நாணமேடு சுவர்ணா பைரவர் கோவிலில் வித்யா சரஸ்வதி ேஹாமம் இன்று நடக்கிறது.தவளக்குப்பம் அடுத்த நாணமேட்டில் சுவர்ணா பைரவர் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில், சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அதையடுத்து, இன்று 3ம் தேதி அஷ்டமியில், மாலை 3:30 மணிக்கு சுவர்ணா பைரவருக்கு வித்யா சரஸ்வதி ேஹாமம் மற்றும் சிறப்பு பூஜைகள்நடக்கிறது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago