உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்

பாகூர்: பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆசிரியர் துரைசாமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமை தாங்கி, பள்ளியின் வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் அமைப்பு குறித்து, மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுகுணா, சீத்தாலட்சுமி, ராஜேஸ்வரி, பபிதா, ஆனந்தலட்சுமி, சாந்தி, பாவானி, சிவகாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் சத்தியவதி, தம்பிராஜலட்சுமி, பாக்கியலட்சுமி, கார்த்திகேயன், ரம்யா, சங்கீதா, செல்வி, வினோத் ஆகியோர் செய்திருந்தினர். ஆசிரியர் பிரபாவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை