மேலும் செய்திகள்
அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
05-Nov-2025
திருக்கனுார்: கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ரூபஸ் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில், மாணவ, மாணவியரின் 50க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் சபரிநாதன் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார்.
05-Nov-2025