உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் மேயர் ராமலிங்க கவுண்டர் அரசு தொடக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியினை வட்டம் 2 பள்ளி துணை ஆய்வாளர் செல்வி, மேட்டுப்பாளையம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிலை 2 சித்ரா ஆகியோர் துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கலைவாணி, விஜயகுமார், நாகம்மா, கிரிஜா, சத்யா, ஜெயசுதா ஆகியோர் செய்திருந்தனர். தலைமை ஆசிரியை சாவித்திரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை