உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சீகோ காய் கராத்தே பெல்ட் வழங்கும் விழா

சீகோ காய் கராத்தே பெல்ட் வழங்கும் விழா

புதுச்சேரி : பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் புதுச்சேரி சீகோ காய் கராத்தே சங்கம் சார்பில், மாணவர்களுக்கான கலர் பெல்ட் வழங்கும் விழா நேற்று நடந்தது.விழாவில், பிரான்ஸ் சென்சாய் பரமசிவம் கலந்து கொண்டு, கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலர் பெல்ட் வழங்கினார். புதுச்சேரி சீகோ காய் கராத்தே பள்ளி துணைத் தலைவர் கியோஷி ஞானசேகரன் தலைமை தாங்கினார். பயிற்சியாளர்கள் விசுவசுந்தரம், ஏகாம்பரம், சதீஷ், அருள்ராஜ், பரத், திரிசாந்த், தனுஷ் உள்ளிட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை