மேலும் செய்திகள்
ஊஞ்சல் உற்சவம்
24-May-2025
புதுச்சேரி : வில்லியனுார் அடுத்த குருவப்பநாயக்கன் பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில், 18 ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, மறுநாள் 20ம் தேதியில் இருந்து நேற்று 26ம் தேதி வரை, சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, தீபாரதனை நடந்தது. நேற்று ஐய்யானாரப்பன் சாமிக்கு பொங்கல் இட்டு குதிரை விடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதையடுத்து, முக்கிய நிகழ்வான இன்று 27ம் தேதி காலை 10:00 மணிக்கு செடல் திருவிழா நடக்கிறது. தொடர்ந்து, நாளை 28ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழாவும், அதனை தொடர்ந்து, ஊஞ்சல் உற்வசம் நிகழ்ச்சி நடக்கிறது.
24-May-2025