உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி., வழங்கல்

பாகூர் அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி., வழங்கல்

பாகூர் பாகூர் அரசு ஆண்கள் நடுநிலை பள்ளிக்கு 'ஸ்மார்ட் டிவி' மற்றும் டேபிள், பெஞ்ச் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு முதன்மை ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் முன்னிலை வகித்தார். செந்தில் குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.புதுச்சேரி ரவுண்ட் டேபிள் 104 குழு சார்பில், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 'ஸ்மார்ட் டிவி', டேபிள், பெஞ்ச் ஆகியவை வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் செல்வி, பாக்கியலட்சுமி, துரைசாமி, பிரபாவதி, சத்தியவதி, கார்த்திகேயன், மஞ்சு, வினோத், சிவபாலன், ரம்யா, சங்கீதா, ராஜலட்சுமி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை