மேலும் செய்திகள்
சிறை கைதியிடம் போன் பறிமுதல்
1 hour(s) ago
கோவில்களில் சிறப்பு பூஜை
1 hour(s) ago
பெண்களை கேலி செய்தவர் கைது
1 hour(s) ago
சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்
31-Dec-2025
புதுச்சேரி: மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, வாணரப் பேட்டையை சேர்ந்தவர் விக்டர், 57. இவரது மகன் யோகேஷ், 24; மனநலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மதியம் விக்டரும் அவரது மனைவி மலையம்மாவும் வெ ளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்த து. நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து, அவர்கள் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் மின் விசிறியில் துாக்கில் தொங்கிய யோகேைஷ மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
31-Dec-2025