உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகன் கண்டிப்பு தந்தை தற்கொலை

மகன் கண்டிப்பு தந்தை தற்கொலை

காரைக்கால், வலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ், 54; பழைய இரும்புக் கடையில் வேலை செய்து வந்தார். காளிதாஸ் மதுவுக்கு அடிமையானார். இதனை அவரது மகன் கண்டித்துள்ளார். மனமுடைந்த காளிதாஸ், கடந்த 1ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்தார். அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !