உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அமைச்சருக்கு சபாநாயகர் வாழ்த்து

மத்திய அமைச்சருக்கு சபாநாயகர் வாழ்த்து

புதுச்சேரி: மத்திய சட்டத்துறை அமைச்சரை, சபாநாயகர் செல்வம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.டில்லி சென்ற, புதுச்சேரி சபாநாயகர் செல்வம், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை சந்தித்தார். அப்போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை, லோக்சபாவில் தாக்கல் செய்தமைக்காக, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.சந்திப்பின் போது, அசோக் பாபு எம்.எல்.ஏ., உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை