மேலும் செய்திகள்
துர்காஷ்டமி விழா
20-Oct-2026
புதுச்சேரி: விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு, சொரப்பூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் இன்று (நவ.,17) சிறப்பு வழிபாடு நடந்தது. கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 'விஷ்ணுபதி புண்ணிய காலம்' கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று அதிகாலை 5:30 மணிக்கு விஷ்ணுபதி புண்ணிய காலம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, காலை பெருமாளுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
20-Oct-2026