மேலும் செய்திகள்
தீமிதி திருவிழா
02-May-2026
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஜெயமங்கள துர்காம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் ராகு கால பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு பால், இளநீர், தேன் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு ராகுகால பூஜை நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கரியமாணிக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
02-May-2026