உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கோவில்களில் சிறப்பு பூஜை

 கோவில்களில் சிறப்பு பூஜை

அரியாங்குப்பம்: புத்தாண்டையொட்டி, கோவில்களில் இன்று (1ம் தேதி) சிறப்பு பூஜை நடக்கிறது. புத்தாண்டையொட்டி, சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மன் கோவிலில், இன்று (1ம் தேதி) பெருமாள் சுவாமிக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடக்கிறது. வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. தவளக்குப்பம் அயிற்றுார் மகாதேவர் சிவன் கோவில், சொர்ணா பைரவர் கோவில், அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் களில் சிறப்பு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ