மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
27-Jan-2026
புதுச்சேரி: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலைக் கல்லுாரியில் ஆண்டு விழாவையொட்டி, விளையாட்டு போட்டி துவங்கியது. கல்லுாரி முதல்வர் உமா தலைமை தாங்கி, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். உடற்கல்வி இயக்குநர் ஆதவன் முன்னிலை வகித்தார். கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். விழாவில், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Jan-2026