உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் மாணவர் தின விழா

அரசு பள்ளியில் மாணவர் தின விழா

புதுச்சேரி : குருசுக்குப்பம் அரசு தொடக்க பள்ளியில் மாணவர்கள் தின விழா மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவுரவிக்கும் விழா நடந்தது. ப ள்ளி துணை இயக்குனர் (பெண் கல்வி) ராமச்சந்திரன், பள்ளி துணை ஆய்வாளர் வட்டம் -1 அனிதா தலைமை தா ங்கினர். விழாவில், மாணவர்கள் தினத்தில் வட்டம் அளவில் பங்கு பெற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் சீனுவாசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி