மேலும் செய்திகள்
பிளஸ் 2 மாணவர் மாயம்
23-Feb-2026
புதுச்சேரி: கல்லுாரிக்கு சென்ற மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியூர், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி அம்ரோஸ், 20; அதே பகுதியில் உள்ள மருத்துவ கல்லுாரியில் பி.பார்ம் படிக்கிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Feb-2026