மேலும் செய்திகள்
பள்ளி மாணவி மாயம் : போலீஸ் விசாரணை
24-Oct-2025
புதுச்சேரி: மங்கலம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சுதாகர், இவரது மகள் காயத்திரி, 17; இவர். வில்லியனுார் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் கடந்த 25ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Oct-2025