மேலும் செய்திகள்
மாதிரி பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
18-Sep-2025
காரைக்கால்:புதுச்சேரியில் நடந்த தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற காரைக்கால் மாணவர்களை கலெக்டர் ரவிபிரகாஷ் பாராட்டினார். புதுச்சேரி லாஸ்பேட் உள்விளயைாட்டரங்கில் நடந்த மாநில தேக்வாண்டோ போட்டி நடந்தது. புதுச்சேரி, காரைக்கால் பகுதி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் காரைக்காலிருந்து பங்கேற்ற 14 மாணவர்கள் 2 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் வென்றனர். மேலும், இந்திரா காந்தி உள்விளயைாட்டரங்கில் நடந்த தேசிய தேர்வு சோதனையில் காரைக்காலில் இருந்து 7 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், யூனிவர்சல் அகாடமி பள்ளி மாணவர் தருண் தேசியப் போட்டிக்குத் தேர்வானார். போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்கள், கலெக்டர் ரவிபிரகாைஷ சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, காரைக்கால் அத்திலீட் தேக்வாண்டோ சங்க பயிற்சியாளர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
18-Sep-2025