மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
05-Apr-2025
அரியாங்குப்பம்; உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் ரோஜா நகரை சேர்ந்தவர் சாமிநாதன், 45. இவருக்கு உடல்நிலை சரியில்லாமல், வேலைக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்தார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
05-Apr-2025