உள்ளூர் செய்திகள்

சுமங்கலி பூஜை

புதுச்சேரி : லாஸ்பேட்டை வீரபத்திர சுவாமி சவுடாம்பிகை அம்மன் கோவிலில் 22ம் ஆண்டு ஆடிப்பூர மகா உற்சவம், சுமங்கலி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, காலை 7:00 மணிக்கு மகா அபி ேஷகம், மாலை 6:00 மணிக்கு சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து அம்மனை வழிப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை