உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தோட்டக்கலை இடுபொருட்கள் வழங்கல்

தோட்டக்கலை இடுபொருட்கள் வழங்கல்

புதுச்சேரி : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலை பிரிவு சார்பில், இடுபொருட்கள் வழங்கப்பட்டது. என் வீடு, என் நலம் திட்டத்தின் மூலம், 150 குழுக்களின், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தவரவியல் பூங்காவில், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தோட்டக்கலை இடுபொருட்கள், நுாறு சதவீத மானியத்தில் நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து, சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு, இடுபொருட்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை