உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குமரேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா 

குமரேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா 

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 6ம் தேதி மாலை 6:30 மணிக்கு குமரேஸ்வர் சுவாமி, அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி, 7ம் தேதி மாலை சூரசம்ஹாரம், 8ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 10ம் தேதி சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ