உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை 

தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை 

புதுச்சேரி : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனுாரில் சுயம்பு பொய்யா மொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நாளை (14ம் தேதி) காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு விநாயக பெருமானுக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை