உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

புதுச்சேரி: புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. சித்ரா வரவேற்றார். பள்ளி முதல்வர் கேசவ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பங்கேற்று, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், முன்னேற்றமான சமுதாயத்தை உருவாக்குவிப்பதில் ஆசிரியர்களின் பங்கு குறித்து பேசினார்.  நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை