உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

புதுச்சேரி : மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, தர்மாபுரி கல்கி நகரை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் மதன், 23; இவருக்கு கடந்த 2010ம் ஆண்டு வலிப்பு நோய் ஏற்பட்டது. ஜிப்மரில் சிகிச்சை பெற்று, மருந்து சாப்பிட்டு வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக சரியாக மருந்து சாப்பிடாததால் மனநலம் பாதிக்கப்பட்டது.நேற்று முன்தினம் வீட்டில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை