மேலும் செய்திகள்
லாஸ்பேட்டை காங்., ஆலோசனைக் கூட்டம்
15-Oct-2026
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை பணிகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலையில் ஆலோசனை நடந்தது. தட்டாஞ்சாவடி தொகுதியில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பொதுப்பணித் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் நடந்த கூட்டத்தில், அசோக்ஆனந்த் எம்.எல்.ஏ., பொதுப்பணித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சாலை வசதி, மழைநீர் வடிகால், கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
15-Oct-2026