மேலும் செய்திகள்
லாஸ்பேட்டை வித்யா கணபதி கோவில் கும்பாபிேஷகம்
1 hour(s) ago
உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு பாராட்டு
3 hour(s) ago
புதுச்சேரி: அலையன்ஸ் பிராசின்ஸ் பாறை ஒவியக் கண்காட்சி ஆகஸ்ட் 30 ல் நிறைவு பெறுகிறது. விழுப்புரம் அருகே உள்ள கீழ்வலை மற்றும் ஆலம்பறை என்ற பாறை பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுக்கு முன் வரையப்பட்ட ஒவியங்கள் அழிந்து வருவதால், அதனை நினைவு கூறும் வகையில், புதுச்சேரியை சேர்ந்த ஓவியர் முனிசாமி, ஓவியக் கண்காட்சியை நடத்தி வருகிறார். புதுச்சேரி அலைன்ஸ் பிரான்சிஸ் கடந்த 22ம் தேதி துவங்கிய ஓவிக் கண்காட்சி, (30ம் தேதி) நிறைவு பெறுகிறது. இக்கண்காட்சியில், தனி மனித ஓவியம், பாறை ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
1 hour(s) ago
3 hour(s) ago